/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். இன்று எதிர்பாராத செலவு தோன்றும்.ரோகிணி: கடன் கொடுப்பதை முடிந்த வரை தவிர்க்கவும். பிறரை நம்பி ஒப்படைக்கும் வேலை இழுபறியாகும்.மிருகசீரிடம் 1,2: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினரால் சங்கடங்களுக்கு ஆளாவீர்.