உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திடீர் செலவு தோன்றும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பயணம் ஏற்படும்.ரோகிணி: எடுத்த வேலை கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். வியாபாரிகளுக்கு ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பர்.மிருகசீரிடம் 1,2: செலவிற்கேற்ற பணம் வரும். மனம் தெளிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !