உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனக் குழப்பம் உண்டாகும். திட்டமிட்ட  புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.ரோகிணி: பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிடாமல் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !