உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4:  திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி பலிக்கும். வருமானம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.ரோகிணி: குழப்பம் விலகி மனம் தெளிவடையும். வியாபாரிகள் கவனமுடன் செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் தோன்றிய பிரச்னை விலகும். வேலையில் ஏற்பட்ட தடை நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !