/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எடுக்கும் முயற்சி வெற்றியாகும் நாள். மனக்குழப்பம் விலகும். வியாபாரிகளுக்கு விற்பனைக்கூடும்ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடும்.மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட வருமானம் வரும். தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்.