/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்:கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்படுவீர்கள். உடன் பிறந்தோர் ஆதரவால் தைரியம் கூடும்