/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எடுத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: வேலைப்பளு கூடும். இன்று தேவைக்கேற்ற பணம் வரும். மிருகசீரிடம் 1,2: நெருக்கடி நீங்கும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த தகவல் வரும்.