உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் திருப்தி தரும்.மிருகசீரிடம் 1,2: எந்தவொரு வேலையிலும் இன்று அலட்சியம் வேண்டாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !