/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வரவேண்டிய பணம் வரும்.ரோகிணி: அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்