/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். ரோகிணி: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்களிடம் உதவி கேட்டு உறவினர் வருவர். நீண்டநாள் கனவு நனவாகும்.