உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: சாதகமான நாள். வேலையில் ஏற்பட்ட தடைகள் விலகும். ரோகிணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். உங்கள் செல்வாக்கு உயரும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலையில் வெற்றி உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !