/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும். ரோகிணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மிருகசீரிடம் 1,2: வழக்கு விவகாரம் சாதகமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.