உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: செயல்களில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக சில மாற்றம் ஏற்படும். ரோகிணி: வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.மிருகசீரிடம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !