/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வரவேண்டிய பணம் வரும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது நல்லது. ரோகிணி: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். முன்னேற்றம் உண்டாகும்.