/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் வேண்டாம். ரோகிணி: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.மிருகசீரிடம் 1,2: போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். பிறரை அனுசரித்துச் செல்லுங்கள்.