உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலையில் கவனம் சிதறும்.ரோகிணி: வரவில் இழுபறி ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: பணியிடத்தில் சிறு பிரச்னை உண்டாகும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !