உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: வேலையில் காலை வரை இழுபறி இருக்கும். அதன்பின் நிம்மதி உண்டாகும்.ரோகிணி: மனதில் நிலவிய குழப்பம் விலகும். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும்.மிருகசீரிடம் 1,2: சந்திரன் பாக்ய ஸ்தானத்திற்கு செல்வதால் நேற்றைய நெருக்கடி நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !