உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: கோயில் வழிபாட்டால் நன்மை உண்டாகும் நாள். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.ரோகிணி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: வேலைப்பளு ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயம் வரும். விருப்பம் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !