/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரம் செய்யும் இடத்தில் சிறு மாற்றங்களைச் செய்வீர். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.ரோகிணி: தொழிலில் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலாளர் நிலை உயரும்.மிருகசீரிடம் 1,2: போட்டிகளை சமாளிப்பீர்கள். எடுத்துக் கொண்ட வேலையில் வெற்றி காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.