/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். திறமை வெளிப்படும்.ரோகிணி: வருமானத் தடை விலகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.மிருகசீரிடம் 1,2: தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். உழைப்பாளருக்கு வருமானம் அதிகரிக்கும்.