/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்ப நெருக்கடி நீங்கும்.ரோகிணி: நினைப்பது நிறைவேறும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் வழங்க வேண்டாம்.