உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் பணியாளர் ஒத்துழைப்பு இருக்கும்.ரோகிணி: வேலை நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். உடலில் ஏற்பட்ட சோர்வு விலகும்.மிருகசீரிடம் 1,2: திறமை வெளிப்படும்.  இழுபறியாக இருந்த வேலை முடியும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !