/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வேலை பளுவால் சங்கடத்திற்கு ஆளாகும். மேற்கொள்ளும் முயற்சி தள்ளிப் போகும்.ரோகிணி: எதிர்பார்ப்பு சில முயற்சிக்குப்பின் நிறைவேறும். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சல் அதிகரிக்கும். எடுத்த வேலையில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணம்வரும்.