/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். உறவினர்களை சந்திப்பீர். நிலுவையில் இருந்த வேலை நடக்கும்.ரோகிணி: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர் மனமறிந்து செயல்படுவீர்.மிருகசீரிடம் 1,2: முயற்சியில் அக்கறை தேவை. வேலைகளில் இருந்து கவனம் சிதறும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.