/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.ரோகிணி: உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னையை பேசி முடிப்பீர்.மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர். நேற்றைய நெருக்கடி நீங்கும்.