/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: தடை விலகும் நாள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.ரோகிணி: வெளியூர் பயணம் ஏற்படும். பிரச்னைக்கு முடிவு காண்பீர். ஆரோக்கியம் மேம்படும். நெருக்கடி விலகும். மிருகசீரிடம் 1,2: பிறருக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.