/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். இன்று வாக்கு வாதம் வேண்டாம். அனைத்திலும் அமைதி காப்பது நல்லது.ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பமடையும்.மிருகசீரிடம் 1,2: முயற்சியால் போராடி வெற்றி பெறுவீர். உங்கள் வேலைகளை பிறரிடம் கொடுப்பதையும் தவிர்க்கவும்.