/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். நினைத்த வேலை நடக்கும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.ரோகிணி: விழிப்புடன் செயல்படுவீர். எடுக்கும் முயற்சி பலிதமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். பழைய பிரச்னை முடியும். வர வேண்டிய பணம் வரும்.