உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். நேற்றைய முயற்சி வெற்றியாகும்.ரோகிணி: பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணத்தில் விருப்பம் நிறைவேறும். கடன் வசூலாகும்.மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் முடியும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !