உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நினைத்தது சாதிக்கும் நாள். இழுபறி வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.ரோகிணி: செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவலும் பணமும் வரும். குடும்பத்தினர் தேவையறிந்து பூர்த்தி செய்வீர். சேமிப்பு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !