/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மதியம் வரை வேலை எளிதாகும்.ரோகிணி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலைக்கும். எடுத்த வேலை வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் பதட்டம் உண்டாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.