உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். மதியம் வரை அலைச்சல் செலவு ஏற்படும்.  அதன்பின் நிலைமை சரியாகும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும். மிருகசீரிடம் 1,2: மனக்குழப்பம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவதால் எடுத்த வேலை வெற்றியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !