/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மனக்குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் நாள். விருப்பம் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் பிரச்னை முடியும்.ரோகிணி: உங்கள் அணுகுமுறையை பிறர் பாராட்டுவர் திட்டமிட்ட வேலை எளிதாக நடக்கும். பயணத்தில் நன்மை உண்டு.மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் வருமானம் வரும். புதிய வேலைகளில் எச்சரிக்கை அவசியம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.