/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். எடுக்கும் வேலை சாதகமாகும். இழுபறி வேலை நடக்கும்.ரோகிணி: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். மன பயம் விலகும். உழைப்பின் காரணமாக எதிர்பார்த்த பணம் வரும்.