/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு சூழ்நிலை சாதகமாகும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர். மறைமுகமாக தொல்லை அளித்தவர் விலகுவர். வெளியூர் பயணம் லாபம் தரும்.மிருகசீரிடம் 1,2: உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வருமானத்தில் தடை விலகும். கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்.