/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வேலைபளுவால் சங்கடம் ஏற்படும். உழைப்பு அதிகரிக்கும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.ரோகிணி: வேலையின் காரணமாக சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். எடுத்த வேலை நடக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் செயல்களில் லாபம் தோன்றும். உழைப்பாளர்கள் நிர்வாகத்தினர் சொல்படி நடப்பது நல்லது.