உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.ரோகிணி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். கையில் பணம் புரளும்.மிருகசீரிடம் 1,2: பழைய கடன்கள் வசூலாகும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வீண் குழப்பம் விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !