உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

 ரிஷபம்:கார்த்திகை 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரோகிணி: சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலையில் லாபம் அடைவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.மிருகசீரிடம் 1,2: உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சிலர் கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !