/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உற்சாகமான நாள். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். ரோகிணி: வியாபாரம் முன்னேற்றமடையும். அரசியல்வாதிகளுக்கு வேலைப்பளு கூடும்.மிருகசீரிடம் 1,2: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.