உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: போராட்டத்திற்கு ஆளாகும் நாள். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.ரோகிணி: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.மிருகசீரிடம் 1,2: அலைச்சலும் செலவும் ஏற்படும். எதிர்பாராத தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !