/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உடன் பணிபுரிவோரால் பிரச்னைகள் தோன்றும்.ரோகிணி: எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.மிருகசீரிடம் 1,2: மனம் குழப்பமடையும். இயந்திரப் பணியில் எச்சரிக்கைத் தேவை.