/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: ஆதாயமான நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.ரோகிணி: மனதில் இருந்த குழப்பம் விலகும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றமடையும்.