உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். ரோகிணி: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருவாயில் தோன்றிய தடைகள் விலகும். மிருகசீரிடம் 1,2: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலை நடந்தேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !