உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஆதாயம் காணும் நாள். எதிர்பார்த்த பணம் வரும்.ரோகிணி: உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !