/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.ரோகிணி: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் வருகை அதிகரிக்கும். மிருகசீரிடம் 1, 2: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கையில் பணம் புரளும்.