உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். மிருகசீரிடம் 1,2: செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !