உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். ரோகிணி: வேலைப்பார்க்கும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். மிருகசீரிடம் 1,2: இன்று நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு வேறாகவும் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !