உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி ரிஷபம்

ரிஷபம்கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வருமானம் அதிகரிக்கும்.ரோகிணி: சிறு வியாபாரிகள் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். மிருகசீரிடம் 1,2: குடும்ப பிரச்னைகள் விலகும். வேலையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !