/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ரோகிணி: நேற்றைய நெருக்கடி நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் பிரச்னையை சந்தித்தாலும் அதை சமாளித்து நினைத்ததை அடைவீர்.