/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி ரிஷபம்
ரிஷபம்கார்த்திகை 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.ரோகிணி: உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் முடிந்ததை கொடுத்து அனுப்புவீர். மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும்.